History, asked by anjalin, 9 months ago

முகமது கவானின் ஆட்சிமுறை மற்றும் ராணுவ நிர்வாகம் பற்றி விவரி.

Answers

Answered by Anonymous
2

Answer:

vanakam....

விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும்.[3] [4] தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே[5][6]வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஹம்பி விளங்குகிறது.[7]

hope it's detail

purunjudhu nu ninikuren =)

take care

Answered by steffiaspinno
2

முகமது கவானின் ஆட்சிமுறை மற்றும் ராணுவ நிர்வாகம்

  • முகமது கவான் பீடாரில் ஒரு மதரசாவை தோ‌ற்று‌வி‌த்து  அதில் ஒரு பெரிய நூலகத்தை உருவா‌க்‌‌கினா‌ர்.
  • அ‌ந்த நூலக‌த்‌தி‌ல் 3000 கையெழுத்து நூல்கள் வை‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்தன.
  • முகமது கவான் மூன்றாம் முகம்மதுவின் தலை சிறந்த பிரதம மந்திரியாக ப‌ணிபு‌ரி‌ந்தா‌ர்.
  • முகமது கவான் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் ‌‌திக‌‌‌ழ்‌ந்‌தா‌ர்.
  • இ‌வ‌ர் கொங்கணம், ஒரிசா ம‌ற்று‌ம் விஜய நகர மன்னர்களுக்கு எதிராக வெ‌ற்‌றி‌க்கரமான போ‌ரினை நட‌த்‌தினா‌ர்.
  • இவ‌ர் பாரசீக வேதியியல் ‌நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தைப் பயன்படுத்தினார்.
  • இவ‌ர் நா‌ட்டினை எ‌ட்டு மாகாண‌ங்களாக ‌பி‌ரி‌த்து ஆளுந‌ர்களை ‌நிய‌மி‌த்தா‌ர்.
  • ஒரு ஆளுநரு‌க்கு ஒரு கோ‌ட்டை தர‌ப்ப‌ட்டு, ம‌ற்ற கோ‌ட்டைக‌ள் சு‌ல்தா‌னி‌ன் நேரடி க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் கொ‌ண்டு வ‌ந்தா‌ர்.
  • மாகாண தலைவ‌ர்களையு‌ம் அ‌திகா‌‌ர‌ங்களையு‌ம், ஆளுந‌ர்க‌ளி‌ன் ராணுவ அ‌திகா‌ர‌ங்களையு‌ம் குறை‌த்தா‌ர்.  
Similar questions