அத்தைவம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர் அ) ஆதிசங்கரர் ஆ) இராமானுஜர் இ) இராமானந்தர் ஈ) சைதன்யர்
Answers
Answered by
0
Answer:
Please mark me as the Brainliest
Explanation:
சைதன்யர்.....
Answered by
0
ஆதி சங்கரர்
பக்தி இயக்கம்
- பொது ஆண்டின் 1000 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் நாட்டின் தென்பகுதியில் பக்தி இயக்கம் ஆனது செழித்து வளர்ந்தது.
- பகவத்கீதை போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது பக்தி மார்க்கத்தைப் பற்றி மக்களிடம் எடுத்து உரைத்ததால் பக்தி இயக்கம் வளர்ச்சி அடைந்தது.
- அந்த கால கட்டத்தில் பக்தி இயக்கம் ஆனது பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் ஒழுக்கநெறி, கடவுள் மறுப்புக் கோட்பாடுகளுக்கு எதிராக தோன்றியது என சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
- பிற மதங்களின் கோட்பாடுகளை எதிர்க்கும் பொருட்டு ஆதி சங்கரர் அவர்கள் இந்து மதத்திற்கு அத்வைதம் எனும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார்.
- அத்வைத கோட்பாடு அறிவார்ந்தவர்களின் நிலையில் செல்வாக்கினை பெற்றது.
Similar questions