வைதீக வேதப் பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றிக் குறிப்பிடுவது _________ அ. இராமாயணம் ஆ. பாகவத புராணம் இ. திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள் ஈ. பால லீலா
Answers
Answered by
4
Answer:
can't able to understand ur language sorry
Answered by
0
திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
பௌத்த மற்றும் சமண மதத்தினருடன் ஏற்பட்ட மோதல்
- பெரும்பாலான புராணங்கள், பக்தி இலக்கியங்கள், திருத்தொண்டர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் ஆகியவை வைதீக வேதப் பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
- சைவ திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளில் திருஞான சம்பந்தரின் பாடல்களும், அடுத்த மூன்று திருமுறைகளில் திருநாவுக்கரசரின் பாடல்களும், ஏழாவது திருமுறையில் சுந்தரரின் பாடல்களும், எட்டாம் திருமுறையில் மாணிக்கவாசகரின் பாடல்கள் இடம் பெற்று உள்ளன.
- மாணிக்கவாசகரின் பல பாடல்கள் பௌத்தர்களையும் சமணர்களையும் பற்றிய விமர்சனங்களை விவரிப்பவையாக இருந்தன.
- பல்லவர் காலத்தில் தான் சைவமும் வைணவமும் ஒரு புறமாகவும் சமணம் மறு புறமாகவும் இருந்து மோதிக் கொண்டன.
Similar questions