சமண மதத்திலிருந்தபோது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார் _________ அ. அரிசேனா ஆ. தீர்த்தங்கரர் இ. சிவஞான சித்தியார் ஈ. தர்மசேனர்
Answers
Answered by
0
Answer:
தீர்த்தங்கரர்..
Explanation:
Please mark me as the Brainliest
Answered by
0
தர்மசேனர்
திருநாவுகரசர்
- பன்னிரு சைவ திருமுறைகளில் 4, 5, 6 ஆம் திருமுறையில் உள்ள பாடல்களை எழுதிய திருநாவுகரசர் (அப்பர்) ஆரம்ப காலத்தில் சமண சமயத்தினை சார்ந்தவராக இருந்தார்.
- சமண மதத்தில் இருந்த போது அப்பர் தர்ம சேனர் என அழைக்கப்பட்டார்.
- சிறிது காலத்திற்கு பிறகு தன் தமக்கையான திலகவதியாரின் முயற்சியினால் அப்பர் சைவத்தினை தழுவினார்.
- இதனால் கோபம் அடைந்த சமணர்களின் வற்புறுத்ததால் கோபம் கொண்ட பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் அப்பரை மீண்டும் சமணத்திற்கு மாற கட்டாயப்படுத்தினார்.
- சமணத்தினை தழுவ மறுத்த அப்பருக்கு கல்லை கட்டி கடலில் வீசுவது உள்ளிட்ட பல தண்டனை அரசர் அளித்தார்.
- எனினும் இறுதியில் அப்பரின் முயற்சியினால் முதலாம் மகேந்திரவர்மன் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறினார்.
Similar questions