மாதாவாச்சாரியார் _________ தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர். அ. துவைதம் ஆ. அத்வைதம் இ. விசிஷ்டாத்வைதம் ஈ. புஷ்டி மார்க்கம்
Answers
Answered by
2
Answer:
Sorry friend o don't know this language.
Answered by
0
துவைதம்
இராமானந்தர்
- இராமானந்தர் பிரயாகையில் (அலகாபாத்) பிறந்தார்.
- வேதாந்தத்தில் துவைத கொள்கையை முன்னிறுத்தியவர் மாதாவாச்சாரியார் ஆவார்.
- இராமானந்தர் மாதாவாச்சாரியாரின் தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர் ஆவார்.
- இராமானந்தர் இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பின்பற்றினார்.
- காசியில் உள்ள இந்து மதத் தத்துவத்தில் உயர் கல்வியைக் கற்ற இராமானந்தர் இராமானுஜரின் பள்ளியில் போதகராக பணிபுரிந்தார்.
- வட இந்தியாவின் புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த இராமானந்தர் வைணவத்தை போதித்தார்.
- இராமானந்தர் தான் உருவாக்கிய இராமர் சீதை ஆகியோரிடம் பக்தி வைத்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வைணவத்தில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.
- இராமானந்தர் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார்.
- இராமானந்தர் தன் கொள்கைகளை இந்தியில் போதித்தார்.
Similar questions