இராமானந்தரின் சீடர் _________ அ. சைதன்யர் ஆ. ரவிதாஸ் இ. குருநானக் ஈ. கபீர்
Answers
Answered by
1
Answer:
கபீர்
Explanation:
Please mark me as the Brainliest
Answered by
0
ரவிதாஸ் மற்றும் கபீர்
இராமானந்தர்
- பிரயாகையில் (அலகாபாத்) பிறந்த இராமானந்தர் காசியில் உள்ள இந்து மதத் தத்துவத்தில் உயர் கல்வியைக் கற்றார்.
- பின்னர் இராமானுஜரின் பள்ளியில் போதகராக பணிபுரிந்தார்.
- இராமானந்தர் வைணவத்தை போதித்தார்.
- இராமானந்தர் தான் உருவாக்கிய இராமர் சீதை ஆகியோரிடம் பக்தி வைத்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வைணவத்தில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.
- சாதி முறைகளை நிராகரித்த இராமானந்தர், பிராமணர்களின் மேலாதிக்கத்தினை எதிர்த்தார்.
- ரவிதாஸ், கபீர் மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட பன்னிருவர் இராமானந்தரின் சீடர்களாக இருந்தனர்.
- இராமானந்தர் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார்.
- இராமானந்தரின் சீடர்கள் பிற்காலத்தில் மிதவாதிகள், முற்போக்கர்கள் என இரு பிரிவுகளாக பிரிந்தனர்.
Attachments:
Similar questions
Math,
3 months ago
Social Sciences,
3 months ago
Math,
7 months ago
Accountancy,
7 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago