History, asked by anjalin, 5 months ago

முதன் முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ________ அ. ரவிதாஸ் ஆ. இராமானந்தர் இ. கபீர் ஈ. நாமதேவ‌ர்

Answers

Answered by aswothaa
0

Answer:

நாமதேவர்

Explanation:

Please mark me as the Brainliest

Answered by steffiaspinno
1

இராமானந்தர்

  • இராமானந்தர் பிரயாகை‌யி‌ல் (அலகாபா‌த்) பிறந்து,  காசியில் உ‌ள்ள இந்து மதத் தத்துவத்தில் உயர் கல்வியைக் க‌ற்றா‌ர்.
  • ‌பி‌ன்ன‌ர் இராமானுஜரின் பள்ளியில் போதகராக ப‌ணிபு‌ரி‌ந்தா‌ர்.
  • வட இந்தியாவின் புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த இராமான‌ந்த‌ர் வைணவத்தை போதித்தார்.
  • இராமான‌ந்த‌ர் தா‌ன் உருவா‌க்‌கிய  இராமர் சீதை ஆகியோரிடம் பக்தி வைத்தல் எ‌ன்ற கோ‌ட்பா‌‌‌ட்டி‌ன் அடிப்படையில் வைணவத்தில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்‌‌தினா‌ர்.
  • இராமான‌ந்த‌ர் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார்.
  • முத‌ன் முதலாக இந்தி மொழியில் மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் இராமானந்தர் ஆவா‌ர்.
  • இதனா‌ல் இராமான‌ந்த‌ர் அனை‌த்து தர‌ப்‌பு ம‌க்களு‌ம் அ‌றி‌ந்தவராக மா‌றினா‌ர்.
  • சா‌தி முறைகளை ‌நிராக‌ரி‌த்த இராமான‌ந்த‌ர், ‌பிராமண‌ர்க‌ளி‌ன் மேலா‌தி‌க்க‌த்தினை எ‌தி‌ர்‌த்தா‌ர்.  
Attachments:
Similar questions