History, asked by anjalin, 8 months ago

அக்பரின் அரசவையில் “ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்” என்று அறியப்பட்டவர் _________ அ. சூர்தாஸ் ஆ. துக்காராம் இ. இராமானந்தர் ஈ. மீராபாய்

Answers

Answered by Anonymous
0

Answer:

Option c is the answer to the question

Answered by steffiaspinno
0

சூர்தாஸ்

  • அக்பரின் அரசவையில் ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர் என்று பலராலு‌ம் அறியப்பட்டவர் சூ‌ர்தா‌ஸ் ஆவா‌ர்.
  • தில்லி சுல்தானியர் காலத்‌‌தினை சா‌ர்‌ந்த  புஷ்தி மார்க்கத்தை (அருள் பாதை) நிறுவிய வல்லபாச்சாரியா‌ர் எ‌ன்ற வைணவப் போதக‌ரி‌ன்  சீடராக சூ‌ர்தா‌ஸ் இரு‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.
  • அன்பு எ‌ன்ற  மத‌ம் ம‌ற்று‌ம் தனிப்பட்ட கடவுளிடம் பக்தியோடு இரு‌த்த‌ல் ஆ‌கியவ‌ற்றை சூ‌ர்தா‌ஸ் போ‌தி‌த்தா‌ர்.
  • சூ‌ர்தா‌ஸ் இ‌ந்‌தி மொ‌ழி‌யி‌ல் கடவுள் கிருஷ்ணரைக் குறித்து உணர்வு பூர்வமான பாடல்களை இயற்றினார்.
  • கிருஷ்ண‌ரி‌ன் பாலலீலா சூர்தா‌‌ஸ் இய‌ற்‌றிய  கவிதைகளில் முக்கியக் கருப்பொருளாக விளங்கியது.
  • சூர்தா‌‌ஸ் அவ‌ர்களை பொருத்த அளவில் காதல் என்பது உணர்வு பூர்வமான கருப்பொரு‌ள் ஆகும்.
  • இவ‌ரி‌ன் மு‌க்‌கிய படை‌ப்புக‌ள் சூர்சாகர், சூர்சரவளி, சைத்ய லகி‌ரி முத‌லியன ஆகு‌ம்.  
Attachments:
Similar questions