மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் _________ ஆவார் அ. இராமானந்தர் ஆ. மீராபாய் இ. சூர்தாஸ் ஈ. துக்காராம்
Answers
Answered by
1
Answer:
மீரபாய்
Explanation:
Please mark me as the Brainliest
Answered by
0
துக்காராம்
- 1608 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் பூனாவிற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் துக்காராம் பிறந்தார்.
- மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி, ஏக்நாத், ராம்தாஸ் ஆகியோர் இவரின் சமகாலத்தவர் ஆவார்.
- ஆரம்ப காலங்களில் ஒரு வணிகராக இருந்த துக்காராம் பின்னர் தனக்கு மிகவும் பிடித்த கடவுளான பந்தர்பூர் விட்டலாவின் (விஷ்ணு) புகழினை கூறும் பாடல்களைப் பாடுவதில் நேரத்தை செலவிட்டார்.
- கடவுள் வடிவமற்றவர் என துக்காராம் நம்பினார்.
- உலக நடவடிக்கைகளில் ஆன்மீக இன்பத்தை பெற முடியாது என துக்காராம் கூறினார்.
- இந்து மற்றும் முஸ்லீம் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார்.
- துக்காராம் மராத்தி மொழியில் அபங்க பாடல்களை எழுதினார்.
- கடவுள் பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு, மன அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதித்தார்.
Attachments:
Similar questions