இராமானந்தரின் போதனைகள் யாவை?
Answers
Answered by
13
Answer:
ராமானந்தர் அனைவருக்கும் இடஒதுக்கீடு இல்லாமல் பிரசங்கித்தார், அவருடைய அடிப்படை போதனை அன்பு மற்றும் பக்தியின் நற்செய்தியாகும். ராமன் தான் பிரம்மம் என்று பிராமணர் நம்பினார்; அவர் எங்கும் நிறைந்தவர், பாதுகாவலர்
Explanation:
mark me as brainliest
Answered by
1
இராமானந்தரின் போதனைகள்
- இராமானந்தர் இராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பின்பற்றினார்.
- காசியில் உள்ள இந்து மதத் தத்துவத்தில் உயர் கல்வியைக் கற்ற இராமானந்தர் இராமானுஜரின் பள்ளியில் போதகராக பணிபுரிந்தார்.
- இராமானந்தர் வட இந்தியாவின் புனிதத் தலங்களுக்குச் சென்று வந்து வைணவத்தை போதித்தார்.
- இராமானந்தர் தான் உருவாக்கிய இராமர் சீதை ஆகியோரிடம் பக்தி வைத்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வைணவத்தில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.
- இராமானந்தர் கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார்
- சாதி முறைகளை நிராகரித்த இராமானந்தர், பிராமணர்களின் மேலாதிக்கத்தினை எதிர்த்தார்.
- இராமானந்தர் தனது போதனைகளை இந்தி மொழியில் கூறினார்.
- இதனால் இராமானந்தர் அனைத்து தரப்பு மக்களும் அறிந்தவராக மாறினார்.
Attachments:
Similar questions