சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகளை ஆய்க
Answers
Answered by
0
Answer:
When you reply me.I will answer you
Answered by
0
சூர்தாஸ், துக்காராம் ஆகியோரின் போதனைகள்
சூர்தாஸ்
- அக்பரின் அரசவையில் ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர் என்று பலராலும் அறியப்பட்டவர் சூர்தாஸ் ஆவார்.
- அன்பு என்ற மதம் மற்றும் தனிப்பட்ட கடவுளிடம் பக்தியோடு இருத்தல் ஆகியவற்றை சூர்தாஸ் போதித்தார்.
- கிருஷ்ணர் மீது அதீத காதல் கொண்ட சூர்தாஸ் இந்தி மொழியில் கடவுள் கிருஷ்ணரைக் குறித்து உணர்வு பூர்வமான பாடல்களை இயற்றினார்.
துக்காராம்
- மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி, ஏக்நாத், ராம்தாஸ் ஆகியோர் துக்காராமின் சமகாலத்தவர் ஆவார்.
- கடவுள் வடிவமற்றவர் என துக்காராம் நம்பினார்.
- உலக நடவடிக்கைகளில் ஆன்மீக இன்பத்தை பெற முடியாது என துக்காராம் கூறினார்.
- கடவுள் பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு, மன அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதித்தார்.
Attachments:
Similar questions