பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை?
Answers
Answered by
14
Answer:
ரவிதாஸ் பக்தி இயக்கத்தில் ஒரு முக்கிய நபராகவும், நிர்கன் பக்தி மரபின் புகழ்பெற்ற கவிஞராகவும் இருந்தார், இது ஒரு உருவமற்ற கடவுளின் வழிபாட்டை மதிப்பிட்டது, அவர் ஹுமாவின் மத்தியஸ்தம் இல்லாமல் கற்பனை செய்ய முடியும்
Explanation:
mark me as brainliest
Answered by
0
பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கு
- 15, 16 ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ரவிதாஸ் கவிஞராகவும், துறவியாகவும் திகழ்ந்தார்.
- இவர் இராமானந்தரின் பன்னிரு சீடர்களில் ஒருவர் ஆவார்.
- பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள் ரவிதாஸ் அவர்கள் தோல் பதனிடுவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறுகின்றனர்.
- ரவிதாஸை பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குருவாக எண்ணி வணங்கினர்.
- சீக்கியரின் மதப் பாடல்களில் ரவிதாஸ் இயற்றிய பக்திப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
- இவர் சாதியின் ஏற்பட்ட சமூகப் பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிரான கருத்துக்களை கூறினார்.
- இவர் ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.
Attachments:
Similar questions