பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக மீராபாயின் பாடல்களும் கவிதைகளும் அமைந்தன. விளக்குக
Answers
Answered by
0
Answer:
You want to reply me anjali
Answered by
1
மீராபாய்
- ஜோத்பூர் அரசினை நிறுவிய ராணா ஜோதாஜியின் கொள்ளுப் பேத்தி மீராபாய் ஆவார்.
- இவர் மேவாரின் அரசனான ராணா சங்காவின் மகன் போஜராஜனை மணந்தார்.
- பின்னர் கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறி, அரண்மனையை விட்டு வெளியேறினார்.
- பஜனைப் பாடல்களைப் பாடினார்.
- கடவுளை அடையும் வழி அன்பு என போதித்தார்.
- கிருஷ்ணரின் அருள் பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றினால் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என போதித்தார்.
- கடவுளை கிருஷ்ணர் என்ற பெயரில் வணங்க வேண்டுமென கூறினார்.
- மீராபாயின் பக்திப் பாடல்களும் இசைப் பாடல்களும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சிறப்பிற்குக் காரணமாக அமைந்தன.
- தெய்வீக பக்தி என்ற எண்ணத்தினை ஒவ்வொரு வீட்டிற்கு கொண்டு செல்பவையாக அவரின் போதனைகள் அமைந்தன.
Attachments:
Similar questions