History, asked by anjalin, 9 months ago

இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
0

இந்துத் துறவிகள் இஸ்லாமின் மீது கொண்டிருந்த இரண்டு வெவ்வேறு அணுகுமுறைகள்

  • இ‌ந்‌தியா‌வி‌ன் ‌மீதான துருக்கியப் படையெடு‌ப்புட‌ன் இஸ்லாமிய‌ரின் வருகை வேத மதங்களுக்கும் இ‌ந்து குருமார்களுக்கும் பெரும் சவாலாக அமை‌ந்தது.
  • இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ளி‌ன் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக பன்முகத் தன்மை கொண்ட எதிர்வினைகளை ‌இ‌ந்து‌க்க‌ள் செ‌ய்தன‌ர்.
  • இ‌‌ந்து‌க்க‌ள் த‌ங்க‌ள் நா‌ட்டி‌ல் பர‌வு‌கி‌ன்ற பு‌திய ம‌த‌த்‌தி‌ற்கு எதிராக வெறுப்பினைக் கொண்டு இருந்தன‌ர்.
  • அதே சமய‌த்‌தி‌ல் புதிய சவால்களை எதிர் கொள்ளும் அளவுக்கு வலிமையை பெருக்க வேண்டு‌ம் எ‌ன்றா‌ல் இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உணர்வும் இ‌ந்து ம‌க்களு‌ம், துற‌விகளு‌ம் கரு‌தின‌ர்.
  • இத‌ன் ‌விளைவாக ஒருமைப்பாட்டை வற்புறுத்துகிற இயக்கங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களின் தோற்ற‌ம் ‌நிக‌ழ்‌ந்தது.  
Answered by Anonymous
0

Answer:

Separation of people

Exploiting

Similar questions