கபீரின் போதனைகளை விவரி.
Answers
Answered by
0
Answer:
which language is this
Answered by
0
கபீரின் போதனைகள்
- கபீரின் பாடல்கள் கடவுள் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்ற கருத்தை முன் வைத்தன.
- கபீரின் பாடல்கள் சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு எதிரான கருத்துகளை உடையதாக இருந்தது.
- நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்த கபீர் இராமானந்தரின் பன்னிரு சீடர்களில் ஒருவராக இருந்தார்.
- கபீர், இராமானந்தரிடம் வேதாந்தத் தத்துவத்தைக் கற்றுக் கொண்டார்.
- எனினும் சூபி துறவியான ஷேக் தகி என்பவரின் சீடர் கபீர் என தஸ்கிரா-இஸிந்த் (இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கை) எனும் நூல் கூறுகிறது.
- கபீர் இந்து இஸ்லாமிய மதங்களில் காணப்பட்ட பிரிவினை வாதங்களையும், குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார்.
- உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியவற்றினை எதிர்த்த கபீர் அவற்றினை கைவிடப்பட வேண்டுமென உறுதியாக கூறினார்.
Attachments:
Similar questions