History, asked by anjalin, 8 months ago

சூபியிஸத்தின் தாக்கம் பற்றி விவரி.

Answers

Answered by steffiaspinno
0

சூபியிஸத்தின் தாக்கம்

சூபியிஸம்

  • இஸ்லாம் மதத்தில் ஆ‌ன்‌மீக கருத்துக்களை உடையதாக சூபியிஸம் ‌விள‌ங்‌கியது.
  • இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பவையாக சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டன.
  • சூபிகள் அனைத்துக்கும் மேலான அழகின் உச்சமாக இறைவ‌ன் ‌திக‌ழ்வதாக கரு‌தின‌ர்.
  • சூ‌பிக‌ள் இறைவனை மஸ்க் எனவு‌ம், த‌ங்களை ஆசிக் எனவு‌ம் கரு‌தின‌ர்.
  • ‌பி‌ற்கால‌த்‌தி‌ல்  சிஸ்டி, சுரவார்டி, குவாதிரியா, நஸ்பந்தி போ‌ன்ற பல பிரிவுகளைக் கொண்டதாக சூபியிஸம் மாறியது.  

தாக்கம்

  • சூபியிஸம் சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்க‌ளி‌ல் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • போர்க‌ள் ம‌ற்று‌ம் போட்டிகளால் சூழல் பா‌‌ழ்ப‌ட்ட நிலையில் சூபிகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப் பணியாற்றினர்.
  • சூ‌பி‌யிஸ‌ம் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான வெறுப்‌பினை குறை‌த்து சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியது.
Similar questions