நாமதேவரின் போதனைகளை விவரி
Answers
Answered by
0
Explanation:
Anjali,why you are not replying me..in inbox
Answered by
0
நாமதேவரின் போதனைகள்
- நாமதேவர், நரஸ் வாமணி எனும் கிராமத்தில் தையல் கலைஞரின் மகனாகப் பிறந்தார்.
- இவர் ஜனதேவர் எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டார்.
- இவர் பந்தர்பூரிலுள்ள விட்டலா (விஷ்ணு) மீது தீவிர பக்தி கொண்டிருந்தார்.
- இவர் தன் சீடர்களுடன், தான் இயற்றிய பாடல்களைப் பாடுதல் மற்றும் இறை வழிபாட்டில் ஈடுபடுதல் ஆகியவற்றில் அதிக நேரத்தினை செலவிட்டார்.
- நாமதேவர், மராத்தி மற்றும் இந்தி மொழியில் அபங்க பாடல்களை எழுதினார்.
- இவரின் போதனைகள் பஞ்சாபில் பிரபலமடைந்து குருகிரந்தத்தில் சேர்க்கப்பட்டன.
- நாமதேவரின் போதனைகளின் சாரமாக முழுமையான இதயத்தோடு இறைவனை வணங்குங்கள், மதப் பணி சார்ந்த வாழ்வை வாழுங்கள். உறுதியான பக்தியுடன் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள் என்ற கருத்து இருந்தது.
Attachments:
Similar questions