கடைசிப்போரான காக்ரா போரில் பாபர் ___________ எதிராகப் போரிட்டார். அ) ஆப்கானியர்களுக்கு ஆ) ரஜபுத்திரர்களுக்கு இ) துருக்கியர்களுக்கு ஈ) மராட்டியர்களுக்கு
Answers
Answered by
3
Answer:
b) ராஜபுத்திரர்கள்
Explanation:
விருப்பம் b சரியானது
Answered by
0
ஆப்கானியர்களுக்கு
காக்ரா போர்
- 1526 ஆம் ஆண்டு ஆப்கானியர்களுக்கு எதிராக காக்ரா என்ற இடத்தில் பாபர் போர் புரிந்தார்.
- காக்ரா போர் பாபர் மேற்கொண்ட கடைசிப் போர் ஆகும்.
- பாபருக்கு எதிராக சுல்தான் இப்ராகிம் லோடியின் சகோதரரான முகம்மது லோடி மற்றும் அவரது மருமகன் சுல்தான் நஸ்ரத்ஷா ஆகியோர் சதி செய்தனர்.
- முகம்மது லோடியும் சுல்தான் நஸ்ரத்ஷாவும் தனக்கு எதிராக சதி செய்வதை உணர்ந்த பாபர் அவர்களுக்கு எதிராக 1529ல் படையெடுத்து சென்றார்.
- பாபர் ஆப்கானியர்களுக்கு எதிராக நடைபெற்ற காக்ரா போர் ஆனது கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் நடைபெற்றது.
- இந்த போரில் பாபர் ஆப்கானியரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
- எனினும் 1530ல் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் காலமானார்.
Similar questions