. ___________ தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார். அ) பாபர் ஆ) ஹுமாயூன் இ) ஷெர்கான் ஈ) அக்பர்
Answers
Answered by
0
Answer:
ஆ) ஹுமாயூன்
Explanation:
என்னை பின்தொடர்
Answered by
0
ஷெர்கான்
சௌசாப் போர் (1539)
- 1539 ஆம் ஆண்டு ஷெர்கான் மற்றும் பாபரின் மகனான ஹூமாயூன் ஆகியோருக்கு இடையில் செளசாப் என்ற இடத்தில் நடைபெற்ற போரே செளசாப் போர் ஆகும்.
- சௌசாப் போரில் தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் ஷெர்கான் வெற்றி பெற்றார்.
- ஹூமாயூன் படு தோல்வியை சந்தித்தார்.
- செளகாப் போரில் 7000 முகலாயப் பிரபுக்களும் வீரர்களும் கொல்லப்பட்டனர்.
- தன் உயிர் மீது கொண்ட ஆசையால் தப்பி ஓடிய ஹூமாயூன் கங்கை நதியை நீந்திக் கடந்தார்.
- ஆக்ரா சென்ற ஹூமாயூன், அஸ்காரி, ஹிண்டால் ஆகிய தன் சகோதர்களின் உதவியுடன் ஷெர்கானை எதிர்கொள்ள ஒரு படையினைத் திரட்டினார்.
- 1540ல் ஷெர்கான் மற்றும் ஹூமாயூன் ஆகியோருக்கு இடையில் நடந்த கன்னோசி போரில் ஹூமாயூனின் படைகள் தோற்கடிக்கப்பட்டு, ஹூமாயூன் நாடற்ற அரசராக மாறினார்.
- அரியணை ஏறிய ஷெர்கான், ஷெர்ஷா என அழைக்கப்பட்டார்.
Attachments:
Similar questions