History, asked by anjalin, 7 months ago

___________ நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அ) ஜாகீர்தாரி ஆ) மகல்வாரி இ) ஜமீன்தாரி ஈ) மன்சப்தா‌ரி

Answers

Answered by akshaya2445
1

Answer:

ஆ) மகல்வாரி

I hope it is the correct answer

Answered by steffiaspinno
0

ஜாகீ‌ர் தாரி

ஜாகீ‌ர் தாரி முறை

  • ஜாகீ‌ர் தாரி முறை எ‌ன்பது ஒரு வகை‌ ‌நில உடைமை முறை ஆகு‌ம்.
  • தில்லி சுல்தானியர் காலத்தில் ஜாகீ‌ர் தாரி முறை வளர்ச்சி பெற்றது.
  • ஜாகீ‌ர் தாரி நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

ஜமீன்தாரி முறை  

  • ஜமீன்தாரி முறையு‌ம் ஒரு வகை‌ ‌நில உடைமை முறை ஆகு‌ம்.
  • பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற சொ‌ல்லு‌க்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள்.
  • முகலாய பேரர‌சி‌ன் ஆ‌ட்‌சி காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ஜமீன்தார்களாக இருந்தனர்.
  • விவசாயிக‌ள் ம‌ற்று‌ம் கு‌த்தகை‌த்தார‌ர்க‌ள் ஆ‌கியோ‌‌ரிட‌மிரு‌ந்த வ‌ரி‌யினை வசூ‌லி‌‌த்து அர‌சி‌ற்கு ஜ‌மீ‌ன்தா‌ர்‌க‌ள் செலு‌த்‌தின‌ர்.  
Similar questions