அக்பரது நிதி நிர்வாகம் ___________ நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. அ) பாபர் ஆ) ஹுமாயுன் இ) ஷெர்ஷா ஈ) இப்ராஹிம் லோடி
Answers
Answered by
0
Answer:
sorry I don't understand the language
Answered by
0
ஷெர்ஷா
ஷெர்ஷாவின் நிர்வாக முறை
- விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் என ஷெர்ஷா நம்பினார்.
- விவசாயிகளை போல வணிகர்களின் மீது அதிக அக்கறை உடையவராக ஷெர்ஷா திகழ்ந்தார்.
- வணிகம் மற்றும் வர்த்தகத்தினை மேம்படுத்த சாலை வசதிகளை ஏற்படுத்தினார்.
- அனைத்து சாலைகளிலும் சராய் என்ற சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவு அருந்தவும் வசதிகள் செய்து தரப்பட்டன.
- ஷெர்ஷா தன் அரசின் கருவூலத்திலிருந்து ஆதரவற்றோர்க்கு உதவித்தொகை வழங்கினார்.
- ஷெர்ஷா பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் சமமான நீதிகளை வழங்கினார்.
- பிரபுகள், தன் உறவினர் என எவர் தவறு செய்தாலும் தயக்கமில்லாமல் தண்டணை வழங்கினார்.
- அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதி நிர்வாக முறை ஷெர்ஷாவின் நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
Similar questions
Math,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
7 months ago
World Languages,
11 months ago
Hindi,
11 months ago
English,
11 months ago