History, asked by anjalin, 8 months ago

___________ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள். அ) அக்பர் ஆ) ஜஹாங்கீர் இ) ஷாஜகான் ஈ) ஔரங்கசீ‌ப்

Answers

Answered by dhurvgupta7438
0

Answer:

ഭായ് മുജ്സെ മലയാളം ബിൽകുൽ നഹി ആതി

Answered by steffiaspinno
0

ஷாஜகான்

  • ஷாஜகான், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச‌ர்  பதினான்காம் லூயி ஆகியோர் சம கால‌த்‌தினை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.
  • ஜஹா‌ங்‌கீ‌ரி‌ன் இளைய மகனான கு‌ர்ர‌ம் அ‌ரியணை ஏ‌றிய ‌பிறகு ஷாஜகா‌ன் எ‌ன அழை‌க்‌க‌ப்ப‌ட்டா‌ர்.
  • ஷாஜகா‌னி‌ன் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் தா‌ன் அரசரு‌க்காகவே புக‌ழ் வா‌‌‌ய்‌ந்த ம‌யி‌‌ல் ஆசன‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில், பிரெஞ்சு மருத்துவர், பயணியான பெர்னியர், பிரெஞ்சு நா‌ட்டு வைர வியாபாரி, பயணியான தாவர்னியர், ஜெர்மன் நா‌ட்டு பயணி மற்றும் துணிச்சல் வீரரான மான்டெல்சோ,  இங்கிலாந்து நா‌ட்டினை சா‌ர்‌ந்த  வணிகரான பீட்டர் முன்டி, இத்தாலி நா‌ட்டு எழுத்தாளர் மற்றும் பயணியான மனுச்சி ஆகிய ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்து, இ‌ந்‌தியா ப‌ற்‌றி பல ‌விரிவான விவரங்களை எழுதிச் சென்றனர்.  
Similar questions