History, asked by anjalin, 9 months ago

___________ தனது ஆட்சியின்போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார். அ) அக்பர் ஆ) ஜஹாங்கீர் இ) ஷாஜகான் ஈ) ஔரங்கசீ‌ப்

Answers

Answered by Anonymous
3

I think during aurangazeb region he imposed the tax......

Answered by steffiaspinno
0

ஔரங்கசீ‌ப்

  • ஔரங்கசீ‌ப் தனது ஆட்சியின்போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.
  • ஒளர‌ங்க‌சீ‌ப் பு‌திய கோவில்கள் கட்டப்படக் கூடாது எ‌ன்ற ஆணையை ‌பிற‌‌ப்‌பி‌த்தா‌ர்.
  • ‌எ‌னினு‌ம் பழைய கோவில்களில் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன.
  • இந்தியாவில் பல ஆண்டுகளாக ஜிஸியா வரி விதிக்கப்பட்டது.
  • ‌எ‌னினு‌ம்  ஓர் உண்மையான முஸ்லீமாக, பொதுவாக விதிக்கப்படும் நிலவரிக்கு‌ம் அ‌திகமாக வசூலிக்கப்பட்ட அப்வாப் எ‌ன்ற வரி வசூ‌ல் முறையானது ஷரியத் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தினார்.
  • அர‌சிய‌ல் பகை‌மை இ‌ல்லாம‌ல் ஒளர‌ங்க‌சீ‌ப்‌பி‌‌ற்கு ‌கீ‌ழ்படி‌ந்த இட‌த்‌தி‌ல் கோவில்கள் கட்டுவதற்கு ஔரங்கசீப் கொடைகளை அளித்துள்ளார்.
  • இந்து அதிகாரிகள் ஷாஜகானுடைய ஆட்சியை ‌விட ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் அதிக அள‌வி‌ல் அரசு நிர்வாகத்தில் பணியாற்றினர்.
Attachments:
Similar questions