___________ சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார். அ) ஆக்ராவை ஆ) குவாலியரை இ) தில்லியை ஈ) மதுராவை
Answers
Answered by
0
Answer:
Sorry i do not know this language
Answered by
0
குவாலியரை
முகலாயர் காலத்தில் இசையும் நடனமும்
- அக்பர் பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியரைச் சேர்ந்த தான்சென் உள்ளிட்ட 35 இசைக் கலைஞர்களை ஆதரித்தார் என அய்னி அக்பரி என்ற நூல் குறிப்பிடுகின்றது.
- இசையினை ஜஹாங்கீரும் ஷாஜகானும் ஆதரித்தனர்.
- ஔரங்கசீப் இசைக்கு எதிரானவர் என்ற கருத்து நிலவினால் அவரின் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் இயற்றப்பட்டன.
- ஔரங்கசீப்பின் அரசிகளும் இளவரசிகளும் பிரபுக்களும் இசைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தனர்.
- இசைத் துறையில் முக்கிய வளர்ச்சிகள் ஏற்பட பிற்கால முகலாய அரசர்களில் ஒருவரான முகமது ஷா முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
- இசைக் கருவிகளோடு பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் பாபர் நாமா, பாதுஷா நாமா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.
Similar questions