பாதுஷா நாமா என்பது ___________ன் வாழ்க்கை வரலாறாகும். அ) பாபர் ஆ) ஹுமாயூன் இ) ஷாஜகான் ஈ) அக்பர்
Answers
Answered by
6
Answer:
பாதுஷா நாமா என்பது ___________ன் வாழ்க்கை வரலாறாகும். அ) பாபர் ஆ) ஹுமாயூன் இ) ஷாஜகான் ஈ) அக்பர்
Answered by
2
ஷாஜகான்
முகலாயர் காலத்தில் இலக்கியம்
- முகலாயர் காலத்தில் பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் நன்கு வளர்ச்சியடைந்தன.
- அபுல் பாசல் என்பவர் அக்பரின் வரலாற்றை அக்பர் நாமா என்னும் நூலில் தொகுத்து வழங்கினார்.
- முகலாய நிர்வாகத்தைப் பற்றி அபுல் பாசல் அய்னி அக்பரியில் கூறியுள்ளார்.
- அறிவியல், புள்ளியியல், புவியியல், பண்பாடு ஆகியவை அய்னி அக்பரியில் விரிவாக கூறப்பட்டு உள்ளது.
- அய்னி அக்பரியை முன் உதாரணமாக கொண்டு ஷாஜகான் வாழ்க்கை வரலாற்றினை அப்துல் ஹமீது லகோரி, முகமது வரிஸ் ஆகிய இருவரும் இணைந்து பாதுஷா நாமா என்ற நூலினை எழுதினர்.
- ஔரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி முகமது காஸிம் என்பவர் ஆலம்கீர் நாமா என்ற நூலினை இயற்றினார்.
Attachments:
Similar questions
Social Sciences,
3 months ago
Math,
3 months ago
Computer Science,
7 months ago
Geography,
11 months ago