___________ ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும். அ) தஜிகனிலகந்தி ஆ) ரசகங்காதரா இ) மனுசரிதம் ஈ) ராஜாவலிபதகா
Answers
Answered by
0
Answer:
Is an astrological treatise. A) Tajikanilakanthi b) Rasakangadhara c) Manusaritam d) Rajavalipathaka from Tamil
Explanation:
hope it helps
Answered by
0
தஜிகனிலகந்தி
முகலாயர் காலத்தில் சமஸ்கிருத இலக்கியம்
- முகலாயர் காலத்தில் பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்தன.
- முகலாயர் காலத்தில் படைக்கப்பட்ட சமஸ்கிருத இலக்கியங்கள் வியக்கத்தக்கவையாக இருந்தன.
- முகலாயர் கால சமஸ்கிருத இலக்கியங்கள், காவியம் என அழைக்கப்படும் வரலாற்றுக் கவிதைகள் வடிவில் எழுதும் பாங்கிற்கு பெயர் பெற்றதாக மாறியது.
- அக்பர் ஆட்சிக் காலத்தில் கல்ஹணர் காஷ்மீரின் முழுமையான வரலாறு பற்றி எழுதப்பட்ட ராஜவலிபதகா என்ற நூல் பிரக்ஞபட்டரால் தொகுக்கப்பட்டது.
- தஜிகனிலகந்தி என்னும் வானியல் ஆய்வு நூலை அக்பரின் வானியல் அறிஞரான நீலகண்டர் இயற்றினார்.
- ரசகங்காதரா என்ற சிறந்த நூலினை ஜெகநாத பண்டிதர் என்ற ஷாஜகானின் அவைக்களப் புலவர் இயற்றினார்.
Similar questions