மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர் ___________. அ) தாயுமானவர் ஆ) குமரகுருபரர் இ) இராமலிங்க அடிகள் ஈ) சிவப்பிரகாசர்
Answers
Answered by
0
Explanation:
nhhbbbih bacchiyon bhandchoth乁 ˘ o ˘ ㄏ
Answered by
0
குமர குருபரர்
- 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சைவ சமயத்தினை சார்ந்த மிகச் சிறந்த புலவரான குமர குருபரர் காசி சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது.
- குமர குருபரர் அவர்களின் முக்கிய இலக்கியப் படைப்புகள் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், நீதி நெறி விளக்கம் முதலியன ஆகும்.
- அதே போல சமரச சன்மார்க்கம் எனும் அறத்தை அடிப்படையாக கொண்ட பல பக்திப் பாடல்களை தாயுமானவர் இயற்றினார்.
- தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை ராபர்ட் டி நொபிலி, கான்ஸ்டான்ட்டைன் ஜோசப் பெஸ்கி போன்ற கிறித்தவ மதப் பரப்பாளர்கள் அளித்தனர்.
- கான்ஸ்டான்ட்டைன் ஜோசப் பெஸ்கி என்பவர் வீரமாமுனிவர் என தமிழில் பெயர் மாற்றம் செய்து தொன்னூல் விளக்கம், சதுரகராதி, பரமார்த்த குருவின் கதைகள் போன்ற பல தமிழ் இலக்கியங்களை இயற்றினார்.
Similar questions