முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.
Answers
Answered by
0
முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி
- முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தன.
- 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சைவ சமயத்தினை சார்ந்த குமர குருபரர் என்ற புலவர் காசி சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது.
- மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், நீதி நெறி விளக்கம் முதலியன குமர குருபரரின் முக்கிய இலக்கியப் படைப்புகள் ஆகும்.
- அதே சமயத்தில் தாயுமானவர் அவர்கள் சமரச சன்மார்க்கம் எனும் அறத்தை அடிப்படையாக கொண்ட பல பக்திப் பாடல்களை இயற்றினார்.
- ராபர்ட் டி நொபிலி, கான்ஸ்டான்ட்டைன் ஜோசப் பெஸ்கி போன்ற கிறித்தவ மதப் பரப்பாளர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை அளித்தனர்.
Answered by
0
Answer:
Neraya pulavargal height AAA valanthanga
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Social Sciences,
9 months ago
Accountancy,
9 months ago
Math,
1 year ago
English,
1 year ago