கூற்று (கூ): ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று காரணம் (கா): ஔரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார். அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல ஆ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும் இ. கூற்றும் தவறு; காரணம் சரி ஈ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
Answers
Answered by
0
தெரியாது....
Explanation:
Please mark me as the Brainliest
Answered by
0
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
- ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமானது.
- ஔரங்கசீப் தன் பேரரசின் தொலைதூரப் பகுதிகளை மேலாண்மை செய்யக் கூடிய அளவுக்குப் போதுமான நம்பிக்கைக்குரிய நபர்களை பெறவில்லை.
- ஔரங்கசீப்பின் அரசியல் எதிரிகள் முகலாயர் ஆதிக்கத்தை மீறி சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர்.
- தக்காண அரசர்களின் விவகாரங்களில் ஔரங்கசீப் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
- இதனால் மற்ற பகுதிகளில் பேரரசிற்கு எதிராக தோன்றிய எதிர்ப்புகளை சமாளிக்க முடியவில்லை.
- ஔரங்கசீப் இறந்த பிறகு இந்திய அரசியலில் முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.
- ஓளரங்கசீப்பிற்கு பிறகு வந்த வலிமையற்ற அரசர்கள் முகலாயப் பேரரசு வீழ்ச்சியை விரிவுபடுத்தினர்.
Similar questions
Computer Science,
3 months ago
Computer Science,
3 months ago
English,
3 months ago
Social Sciences,
7 months ago
India Languages,
7 months ago
Physics,
11 months ago
Physics,
11 months ago
Math,
11 months ago