ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?
Answers
Answer:
ஔரங்கசீப் (1618-1707) முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ஆலம்கீர் எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும் அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
Explanation:
please Mark me as brainliest
please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please
முகலாயப் பேரரசின் அழிவுக்கு ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை வழி வகுத்த விதம்
- ஔரங்கசீப்பின் தக்காண படையெடுப்புகள் முகலாய பேரரசின் கருவூலத்தினை காலி செய்தன.
- தக்காண அரசர்களின் விவகாரங்களில் ஔரங்கசீப் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
- இதனால் மற்ற பகுதிகளில் பேரரசிற்கு எதிராக தோன்றிய எதிர்ப்புகளை சமாளிக்க முடியவில்லை.
- தக்காண ஷியா முஸ்லிம்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டது.
- ஒளரங்கசீப்பின் அரசு பிஜப்பூர், கோல் கொண்டா போன்ற ஷியா பிரிவினை சார்ந்த தக்காணச் சுல்தான்களுடன் பகையினை வளர்த்தார்.
- மேலும் இவர் மராட்டியருடன் பகைத்து கொண்டு தன் நேரத்தினை முழுமையாக வீணடித்தார்.
- இவர் தக்காண ஷியா அரசுகளை அழித்ததால் வளர்ந்து வந்த மராட்டியர்க்கு உதவியாக அமைந்தது.
- ஔரங்கசீப் இறந்த பிறகு இந்திய அரசியலில் முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.
- ஓளரங்கசீப்பிற்கு பிறகு வந்த வலிமையற்ற அரசர்கள் முகலாயப் பேரரசு வீழ்ச்சியை விரிவுபடுத்தினர்.