முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
Answers
Answered by
1
Answer:
தெரியாது .......
Explanation:
Please mark me as the Brainliest
Answered by
0
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம்
- முகலாயர் ஆட்சியில் பொருளாதாரத்தின் அடித்தளமாக வேளாண்மை அமைந்தது.
- வங்காளத்தில் பட்டு உற்பத்தி பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்று உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் தலைமைப் பட்டு உற்பத்தியின் மையமாக விளங்கியது.
- தோடர்மால் ஆட்சியில் நிலங்கள் அளக்கப்பட்டு வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
- கர்கானா என்ற தொழிற்கூடங்கள் செயல்புரிந்தன.
- உண்டி என்ற கடன் பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
- வணிகர்களின் பயணங்களை சாலைகளில் அமைக்கப்பட்ட சராய்கள் என்ற ஓய்வு விடுதிகள் ஊக்குவித்தன.
- பருத்தி துணி உற்பத்திக்கு புகழ் பெற்றதாக சோழ மண்டலக் கடற்கரை விளங்கியது.
- ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாறாக தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
Similar questions