முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
Answers
Answered by
1
Answer:
தெரியாது.....
Explanation:
Please mark me as the Brainliest
Answered by
1
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்கள்
- முகலாயர் காலத்தில் கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலக அளவில் புகழ்பெற்றவை ஆகும்.
- புராணகிலாவில் உயர் அரண் படியடுக்கு நடைமேடையில் கல்லறைகள், நாற்புறமும் சூழ்ந்துள்ள நீர் நிலைகள் ஆகியன கட்டடப்பட்டு உள்ளன.
- அக்பர் ஆட்சிக் காலத்தில் பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட ஹுமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது.
- தாஜ்மஹால் இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலைகளின் கூட்டுக் கலவை ஆகும்.
- ஷாஜகான் காலத்தில் முழுவதும் பளிங்குக் கற்களால் உயர்த்தப்பட்ட தளத்தின் மீது கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயமாக உள்ளது.
- திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹுரமஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டடங்களால் சூழப்பட்டு செங்கோட்டை உள்ளது.
- ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் தில்லியில் உள்ள கம்பீரமான வாயிற் பகுதியில் வரிசையான கவிகை மாடங்கள், உயரமான மெலிதான கோபுரங்கள் (மினார்) முதலியன உடைய ஜும்மா மசூதி கட்டப்பட்டது.
- ஆக்ரா கோட்டையில் அமைந்து உள்ள மோதி மசூதி முழுவதும் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டது ஆகும்.
- ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் லாகூரில் பாதுஷாஹி மசூதி கட்டப்பட்டது.
Attachments:
Similar questions