தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் அவை யாவை
Answers
Answered by
31
ஐந்து வகை
1) எழுத்து
2)சொல்
3)யாப்பு
4)அணி
5)பொ௫ள்
Here is your answer
Please mark me as brainlist
1) எழுத்து
2)சொல்
3)யாப்பு
4)அணி
5)பொ௫ள்
Here is your answer
Please mark me as brainlist
Answered by
9
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்
Explanation:
எழுத்து :
- ஓர் குறிப்பிட்ட எழுத்து பற்றியது. அந்த எழுத்து உருவாகும் விதம், அதன் உச்சரிப்பு பற்றியது
எடுத்துக்காட்டு :
- "ண" என்னும் உயிர் மெய் எழுத்து
- "ண்" என்னும் மெய்யெழுத்தும் "அ" என்னும் உயிர் எழுத்தும் சேர்ந்து உருவாகும்.
சொல் :
சொல் இலக்கணம்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் இணைந்து உருவாகும
எடுத்துக்காட்டு :
- "நா" என்னும் எழுத்தும் "ம்" என்னும் எழுத்தும் இணைந்து "நான்" என்னும் சொல் உருவாகும்
- இங்கு "நான்" என்பது "சொல்" ஆகும்.
பொருள் :
- ஓர் எழுத்து தனியாகவோ அல்லது ஒரு சொல் தனியாகவோ அர்த்தமுள்ள பொருளைத் தருவதைக் கூறுவது
எடுத்துக்காட்டு :
- "மா" என்னும் ஓர் எழுத்துச் சொல் "பெரிய" மற்றும் "மாமரம்" என்னும் பொருளைத் தருகிறது
- "நாம்" என்னும் சொல் "நம்மை"க் குறிக்கிறது.
யாப்பு :
- யாப்பு என்னும் சொல்லுக்குக் "கட்டுதல்" என்று பொருள்
- ஒரு செய்யுள் (பாடல்) எவ்வாறு அமைப்பது என வகுத்துக் கூறுவது யாப்பிலக்கணம் ஆகும்
- யாப்பிலக்கணம் பற்றி தொல்காப்பியம் நூல் கூறுகிறது.
அணி :
- அணி என்பதற்கு "அழகு" என்பது பொருள்
- செய்யுளில் உள்ள "சொல்" அழகு, "பொருள்" அழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் ஆகும்
- அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும்.
Similar questions