அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?
Answers
Answered by
0
அக்பர், பைராம்கானை கையாண்ட விதம்
- அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சிக் காலத்தில், முகலாய பேரரசு குவாலியர், அஜ்மீர் உட்பட காபூலிலிருந்து ஜான்பூர் வரை விரிவடைய பகர ஆளுநர் பைரான்கான் உறுதுணையாக விளங்கினார்.
- அக்பருக்கு பாதுகாவலாய் இருந்து பல சாதனைகளை செய்த பைரான்கான் தற்பெருமையின் காரணமாக மற்ற பிரபுகளிடம் இறுமாப்போடும், ஏளனத்தோடும் நடந்து கொள்ளத் தொடங்கினார்.
- இதனால் கோபம் கொண்ட அக்பர் பைராம்கானைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
- இதனால் கோபம் கொண்ட பைராம்கான் கலகத்தில் ஈடுபட, அதை சாதுர்யமாக கையாண்ட அக்பர் கலகத்தினை ஒடுக்கினார்.
- இறுதியில் அக்பரிடம் ஒப்படைக்கப்பட்ட பைராம்கானை மெக்கா செல்லுமாறு அக்பர் கூறினார்.
- எனினும் பைரான்கான் மெக்கா செல்லும் வழியில் ஆப்கானியன் ஒருவனால் கொல்லப்பட்டார்.
Answered by
0
Answer:
He fun-filled handle Bairam Khan
Similar questions