ஜஹாங்கீரின் அரியணைக்குப் பின்னால் அதிகார மையமாகக் செயல்பட்டவர் நூர்ஜஹான்” – விளக்குக.
Answers
Answered by
0
Answer:
sorry I am not understand this language
Answered by
0
நூர்ஜஹான்
- அரசு விஷயங்களைக் காட்டிலும் கலை, ஓவியம், தோட்டம், மலர்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக ஜஹாங்கீர் இருந்தார்.
- இதன் காரணமாக அரசரின் பாரசீக மனைவி மெகருன்னிசா (நூர்ஜகான்) அரியணையின் பின்னே உண்மையான அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
- நூர்ஜகான் இளவரசர் குர்ரம் மற்றும் தளபதி மகபத்கானை ஓரம் கட்டினார்.
- ஜஹாங்கீர் இறந்தவுடன் நூர்ஜகான் தன் மருமகன் ஷாரியர் என்பவரை அரசரானாக்க முயற்சி செய்தார்.
- எனினும் இளவரசர் குர்ரமின் மாமனாரும், நூர்ஜகானின் சகோதரருமான ஆசப்கானின் முயற்சியால் ஷாஜஹான் என்ற பெயருடன் குர்ரம் அரியணை ஏறினார்.
- பத்து ஆண்டுகள் மறைமுக ஆட்சி செய்த நூர்ஜகான் ஜஹாங்கீரின் இறப்புக்கு பிறகு அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்தார்.
- அதிகாரத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு நூர்ஜஹான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை.
Attachments:

Similar questions