மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?
Answers
Answered by
0
Answer:
தெரியாது....நான் ஒன்பதாம் வகுக்கு தான் படிக்கிறேன்..
Answered by
0
மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் புகழ்பெற்ற விதம்
பக்தி இயக்கம்
- முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் பக்தி இயக்கம் பெரும் வளர்ச்சியினை அடைந்தது.
- இந்த கால கட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் கவிஞர்களும் இறையடியார்களும் தோன்றி பக்தி இயக்கத்தினை வளர்த்தனர்.
- இறைவன் ஒருவனே என்பதை வலுயுறுத்திய பக்தி இயக்கத் துறவிகள் சடங்குகள், சாதி முறை, உருவ வழிபாடு போன்றவற்றினை எதிர்த்து விமர்சனம் செய்தனர்.
- பக்தி இயக்கத் துறவிகள் தங்களின் பக்தி சொற்பொழிவு மற்றும் பக்தி இயக்க நூல்களை இயற்ற சமஸ்கிருத மொழியினை பயன்படுத்தாமல், அவரவர் வாழ்ந்த பகுதியில் வசிக்கின்ற மக்களின் பேச்சு மொழியினை பயன்படுத்தினர்.
- பக்தி இயக்க துறவிகளின் முற்போக்கான கருத்துகள் கவரும் மொழி நடையில் இசையுடன் பாடப்பட்ட போது மக்களிடம் பிரபலம் அடைந்தது.
Similar questions