History, asked by anjalin, 9 months ago

முகலாயர் ஓவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.

Answers

Answered by tuktuki8
0

Answer:

.

பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?

2.

அக்பர், பைராம்கானை எவ்வாறு கையாண்டார்?

3.

சிறு குறிப்பு வரைக. அ) வில்லியம் ஹாக்கின்ஸ்

ஆ) சர் தாமஸ் ரோ

4.

“ஜஹாங்கீரின் அரியணைக்குப் பின்னால் அதிகார மையமாகக் செ யல்பட்டவர் நூர்ஜஹான்” – விளக்குக.

5.

முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.

6.

ஔரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில், மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?

7.

சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்

8.

மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?

9.

முகலாயர் காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.

10.

“முகலாயர் ஓவியத்துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்” – விவரிக்கவும்.

Explanation:

please mark as brain list

Answered by steffiaspinno
0

முகலாய‌ர் கால ஓ‌விய‌ங்க‌ள்  

  • முகலாயர் ஓவியத் துறையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருந்தனர்.
  • உலகத்தின் பல அருங்காட்சியகங்களில் முகலாயரின் நுண் ஓவியங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
  • ஹூமாயூனோடு மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா வந்த  அப்துல் சமத், மீர் சையத் அலி ஆ‌கிய நுண் ஓவியக் கலைஞர்களா‌ல் இந்திய ஓவியர்கள் ஊக்கம் பெற்றனர்.
  • ஓவியங்கள் இலக்கிய நூல்களை விள‌க்‌கவே அ‌திக‌ம் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டன.
  • அபு‌ல் பா‌ச‌லி‌‌ன் அ‌ய்‌னி அ‌க்ப‌ரி ம‌ற்று‌ம் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மகாபாரதத்தி‌‌ல் பல ஓ‌விய‌ங்க‌ள் இட‌ம் பெ‌ற்று‌ள்ளன.
  • அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவிய‌ர்க‌ள் தஷ்வந்த் ம‌ற்று‌ம் பசவன் ஆவ‌ர்.
  • உருவப் படத்தை வரைதலும் விலங்குகளை வரைவதும் ஜஹாங்கீர் காலத்தில் வளர்ச்சி பெற்றன.  
Similar questions