India Languages, asked by gangasanjay79, 6 months ago

கடல் நீர், ஊற்று நீர் தரும் விளக்கம் யாது?​

Answers

Answered by AntonyLigin
2

Answer:

கடல் நீர், ஊற்று நீர், சுனை நீர் ஆகிய மூன்றும் முந்நீர் என வழங்கப்படுகிறது.

அதாவது மூன்று வகையான நீர் நிலைகளை பண்டைத் தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர்.

அதில் கடல் நீரையும் ஊற்று நீரையும் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.

கடலிலிருந்து எடுக்கப்பட்ட நீரை கடல் நீர் எனவும் நீரூற்றுகளிலிருந்து எடுக்கப்பட்ட நீரை ஊற்று நீர் எனவும் அழைத்தனர்.

Answered by mthakshayini
0

Answer:

கடல் நீர், ஊற்று நீர், சுனை நீர் ஆகிய மூன்றும் முந்நீர் என வழங்கப்படுகிறது.

அதாவது மூன்று வகையான நீர் நிலைகளை பண்டைத் தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர்.

அதில் கடல் நீரையும் ஊற்று நீரையும் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.

கடலிலிருந்து எடுக்கப்பட்ட நீரை கடல் நீர் எனவும் நீரூற்றுகளிலிருந்து எடுக்கப்பட்ட நீரை ஊற்று நீர் எனவும் அழைத்தனர்

Explanation:

Similar questions