“தீன் இலாஹி” பற்றி நீவிர் அறிவது யாது?
Answers
Answered by
28
தீன் இலாஹி என்பது முகலாய பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்ட கலப்பு மதம் ஆகும். இம்மதம் கி.மு.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் தீன் இலாஹி என்ற மதத்தை தோற்றுவித்தார்.
Answered by
1
தீன் இலாஹி
- அக்பர் கடவுளைப் பற்றி அறிய புகழ்பெற்ற பல மதங்களை சார்ந்தோருடன் கலந்தாலோசித்தார்.
- இதன் விளைவாக கடவுள் ஒருவரே என்பதே உணர்ந்தார்.
- தன் தத்துவங்களை விளக்க அக்பர் தீன் இலாஹி (தெளகித் -இ- இலாஹி) என்ற புதிய மதப்பிரிவை தொடங்கினார்.
- தீன் இலாஹி (தெளகித்-இ-இலாஹி) என்பதன் நேரடிப் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடு ஆகும்.
- இது ஒரு புதிய மதமல்ல.
- தீன் இலாஹி என்ற மதப்பிரிவில் அக்பர் பீர் (மத குரு) என்ற வகையில் பல சீடர்களை (முரிக்கள் சூபி சீடர்கள்) கொண்டு இருந்தார்.
- பல்லாயிரக் கணக்கானோர் அக்பரின் சீடர்களாகச் சேர்ந்தனர்.
- தீன் இலாஹி அக்பரின் இறப்பிற்கு பிறகு இல்லாமல் போனது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Environmental Sciences,
10 months ago
Math,
1 year ago