அக்பரது மன்சப்தாரி முறை பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
அக்பரது மன்சப்தாரி முறை
- அக்பர் மன்சப்தாரி முறையினை அறிமுகம் செய்து வைத்தார்.
- இந்த முறையின் படி, பிரபுக்கள், குடிமைப் பணி சார்ந்த இராணுவ நிர்வாக சார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒரே பணியின் கீழ் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் மன்சப்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- மன்சப்தார் தகுதி ஆனது ஜாட், சவார் என இரு வகையாக பிரிக்கப்பட்டது.
- ஜாட் என்பது ஒவ்வொரு மன்சப்தாரும் பெறுகின்ற ராணுவ வீரர்களின் எண்ணிக்கையினை நிர்ணயம் செய்வது ஆகும்.
- அந்த எண்ணிக்கை 10 முதல் 10000 படை வீரர்கள் வரை ஆகும்.
- மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையை குறிப்பதாக சவார் விளங்கியது.
- ஒரு மன்சப்தாரின் உயர்வும், தாழ்வும் அவரிடமுள்ள வீரர்களின் எண்ணிக்கை, குதிரைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
Answered by
0
Answer:
It is a system of grading of fine hirses
Similar questions