ஜமீன்தாரி மற்றும் ஜாகீர்தாரி முறைகளை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
தெரியாது....நீங்க எந்த ஊர்..
Answered by
1
ஜமீன்தாரி முறை
- ஜமீன்தாரி முறை என்பது ஒரு வகை நில உடைமை முறை ஆகும்.
- பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள்.
- முகலாய பேரரசின் ஆட்சி காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜமீன்தார்களாக இருந்தனர்.
- விவசாயிகள் மற்றும் குத்தகைத்தாரர்கள் ஆகியோரிடமிருந்து வரியினை வசூலித்து அரசிற்கு ஜமீன்தார்கள் செலுத்தினர்.
ஜாகீர் தாரி முறை
- ஜாகீர் தாரி முறை என்பது ஒரு வகை நில உடைமை முறை ஆகும்.
- தில்லி சுல்தானியர் காலத்தில் ஜாகீர் தாரி முறை வளர்ச்சி பெற்றது.
- ஜாகீர் தாரி நில உடைமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
Similar questions
Physics,
6 months ago
Social Sciences,
6 months ago
English,
6 months ago
Chemistry,
11 months ago
English,
11 months ago
Accountancy,
1 year ago
Math,
1 year ago