பட்ட மரத்தின் வருத்தங்களாக ஆசிரியர் கூறும்
கருத்துக்களை தொகுத்து எழுதுக
Answers
Answered by
0
Answer:காலம் எனும்புயல்
சீறி எதிர்க்க க்
கலங்கும் ஒருமனிதன்
ஓலமி டக்கரம்
நீட்டிய போல்இடர்
எய்தி உழன்றனைய ே!
பாடும் பறவைகள்
கூடி உனக்கொரு
பாடல் புனைந்த துவும்
மூடு பனித்திரை
யூடு புவிக்கொரு
மோகங் கொடுத்ததுவும்
ஆடுங் கிளைமிசை
ஏறிச் சிறுவர்
குதிரை விடுத்ததுவும்
ஏடு தருங்கதை
யாக முடிந்தன!
இன்று வெறுங்கனவே!
மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரு
மூச்சு விடும்மரமே !
வெட்டப் படும்ஒரு
நாள்வரு மென்று
விசனம் அடைந்தனையோ ?
குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்தஇலை !
வெந்து கருகிட
இந்த நிறம்வர
வெம்பிக் குமைந்தனையோ ?
கட்டை யெனும்பெயர்
உற்றுக் கொடுந்துயர்
பட்டுக் கருகினைய ே !
பட்டை யெனும்உடை
இற்றுக் கிழிந்தெழில்
முற்றும் இழந்தனைய
Similar questions