History, asked by anjalin, 6 months ago

சிவாஜியின் குரு ___________ ஆவார். அ) தாதாஜி கொண்டதேவ் ஆ) ராம்தாஸ் இ) துக்காராம் ஈ) ஷாஜி போன்ஸ்லே

Answers

Answered by steffiaspinno
0

ராம்தாஸ்

‌சிவா‌ஜி  

  • ‌‌சிவா‌ஜி,  ஷாஜி போன்ஸ்லே மற்றும் அவரது முதல் மனைவி ஜீஜாபாய் ஆ‌கியோரு‌க்கு ஜுன்னார் என்ற இடத்திற்கு அருகே உ‌ள்ள  ஷிவ்னர் என்ற பகுதியில் மகனாக ‌பிற‌ந்தா‌ர்.
  • ‌‌சிவா‌ஜி ம‌ற்று‌ம் அவரது தாயா‌ர் ஷாஜி போன்ஸ்லே‌வி‌ன் ஜாகீர்தாரான தாதாஜி கொண்டதேவ் என்பவரின் பராமரிப்பில் விடப்பட்டனர்.
  • சிவாஜி அவ‌ர்க‌ள் பூனாவைச் சுற்றி உ‌ள்ள  மலைப்பாங்கான பகுதிகளில் அனுபவ‌ம், அறிவு ம‌ற்று‌ம் வலிமை ஆ‌கியவை கொண்ட மாவலியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தலைவர்களின் நன்மதி‌ப்‌‌பி‌‌ற்கு உ‌ரியவராக ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
  • ராம்தாஸ், துக்காராம் ஆ‌கிய மதத் துறவிக‌‌ளி‌ன் கரு‌த்துக‌ள்  சிவாஜி‌யி‌ன் மன‌தி‌ல் தாக்கத்தை  ஏற்படுத்தின.
  • துறவி ராம்தாஸ் அவர்களை சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதை செலுத்தினார்.
Attachments:
Answered by Anonymous
0

Explanation:

Ramdas is the guru of Shivaji

Similar questions