புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் ___________க்கும் இடையே கையெழுத்தானது. அ) அஃப்சல்கான் ஆ) செயிஷ்டகான் இ) ஜெய்சிங் ஈ) ஔரங்கசீப்
Answers
Answered by
1
Answer:
sznzsrrmrmr
Explanation:
nzsznsznzsdndபுரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் ___________க்கும் இrmடையே rmdrகையெழுத்தானdgmgrmrgdmdrmrddmdmgdrgmdm
Answered by
0
ஜெய்சிங்
- 1664 ஆம் ஆண்டு சூரத் நகரைக் குறிவைத்து சிவாஜி தாக்குதல் நடத்தினார்.
- சிவாஜியை வீழ்த்தி பீஜப்பூரை இணைக்க ரஜபுத்திரத் தளபதி ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒளரங்கசீப் ஒரு இராணுவத்தை அனுப்பி வைத்தார்.
- அந்த சமயத்தில் தக்காணத்தின் ஆளுநராக இளவரசர் மூவாசம் (முதலாம் பகதூர் ஷா) இருந்தார்.
- 1665 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புரந்தர் கோட்டையைப் ஜெய்சிங்கின் படைகள் சுற்றி வளைத்தன.
- சிவாஜி நிலைமையினை உணர்ந்து பேச்சு வார்த்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.
- 1665 ஜூன் 11ஆம் தேதி சிவாஜிக்கும் ஜெய்சிங்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தானது.
- அதன்படி மன்சப்தாராகச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ சிவாஜி ஒப்புக்கொண்டார்.
- அதற்கு மாறாக சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது.
Attachments:

Similar questions