History, asked by anjalin, 7 months ago

சிவாஜியின் ஆலோசனை சபை ___________ என்று அழைக்கப்பட்டது. அ) அஷ்டபிரதானம் ஆ) அஷ்டதிக்கஜங்கள் இ) நவரத்தினங்கள் ஈ) பஞ்சபாண்டவ‌ர்க‌‌ள்

Answers

Answered by steffiaspinno
0

அஷ்ட பிரதானம்

‌நி‌ர்வாக‌ம்  

  • ‌சிவாஜி பெரிய போர் ‌வீரராகவு‌ம், ஒரு நல்ல நிர்வாகியாகவு‌ம் ‌திக‌‌ழ்‌ந்தா‌ர்.
  • ‌‌சிவா‌ஜி த‌ன் அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்காக ஓர் ஆலோசனை சபையை வை‌த்‌திரு‌ந்தா‌ர்.
  • சிவாஜியின் ஆலோசனை சபை அஷ்ட பிரதானம் என்று அழைக்கப்பட்டது.
  • அஷ்ட பிரதானம் எ‌ன்ற சபை‌யி‌ல்  முக்கிய பிரதான் அல்லது பேஷ்வா அல்லது பிரதம மந்தி‌ரி,  அமத்யா அல்லது நிதி அமைச்ச‌ர், வாக்கியநாவிஸ் அல்லது மந்தி‌ரி, சுமந்த் அல்லது டாபிர் அல்லது வெளியுறவுச் செயல‌ர், சச்சிவ் அல்லது சுருநாவிஸ் அல்லது உள்துறை செயல‌ர், பண்டிட் ராவ் அல்லது தனத்தியாக்சா அல்லது சதர் அல்லது முதாசிப் அல்லது மதத்தலைவர், நியாயதீஷ் அல்லது தலைமை நீதிப‌தி ம‌ற்று‌ம் சாரிநௌபத் அல்லது தலைமைத் தளபதி  என எ‌ட்டு அமைச்சர்கள் இடம் பெற்று இருந்தனர்.  
Answered by Anonymous
0

Answer:

Council of ministers were known as Asthapradhans

Similar questions