History, asked by anjalin, 11 months ago

சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக ___________ இருந்தார். அ) நாயக் ஆ) ஹவில்தார் இ) பர்கிர் ஈ) ஷைலேதா‌ர்

Answers

Answered by steffiaspinno
0

நாயக்

‌‌சிவா‌ஜி‌யி‌ன் இராணுவ அமைப்பு

  • சிவாஜி நிலையான இராணுவ அமைப்‌பினை பெ‌ற்று இரு‌ந்தா‌ர்.
  • ‌சிவா‌ஜி ஜாகீர்களை வழங்குத‌ல் ம‌ற்று‌ம் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களை ஊக்கப்படுத்தவில்லை.
  • ‌சிவா‌ஜி‌யி‌ன் இராணுவ ‌‌படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது.
  • மேலு‌ம் முறையான ஊதியமும் வழங்கப்பட்டது.
  • சிவாஜியின் இராணுவ அமைப்பில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என நான்கு பிரிவுகள் இருந்தன.
  • கொரில்லா போர் முறையில் சிறந்து விளங்கிய சிவா‌ஜி‌யி‌ன் இராணுவ ‌‌படை வீரர்க‌ள் பார‌ம்ப‌ரிய போ‌ர் முறை‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சிகளை பெ‌ற்றன‌ர்.
  • காலா‌ட் படை ஆனது ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் என ‌பி‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டன.
  • சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக  நாய‌க்  இருந்தார்.
  • நாய‌க்‌கின் ‌கீ‌ழ் ஒ‌ன்பது ‌வீ‌ர‌ர்க‌ள் ம‌ட்டுமே இரு‌ந்தன‌ர்.  
Answered by Anonymous
0

Answer:

Nayaks were a great warriors

Similar questions