History, asked by anjalin, 8 months ago

மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா ___________ ஆவார். அ) முதலாம் பாஜி ராவ் ஆ) பாலாஜி விஷ்வநாத் இ) பாலாஜி பாஜி ராவ் ஈ) இரண்டாம் பாஜி ரா‌வ்

Answers

Answered by droy88130
0

Answer:

baji Rao ....

Explanation:

I cannot give bin Tamil language but I think you can understand

hope it helps you

mark me as brainliest

say thanks

Answered by steffiaspinno
0

முதலாம் பாஜி ராவ்  

  • 1720 ஆ‌ம் ஆ‌ண்டு மன்னர் சாஹூவால் பாலாஜி விஷ்வநாத்துக்குப் பிறகு அவரது மகன் முதலாம் பாஜிராவ் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார்.
  • முதலாம் பாஜி ராவ்  ஹைதராபாத் நிஜாம், மால்வாவின் ரஜபுத்திர ஆளுநர், குஜராத் ஆளுநர் ஆகியோரை வீழ்த்தினா‌ர்.
  • இத‌ன் மூல‌ம் மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வாக முதலா‌ம் பா‌‌ஜி ரா‌வ் ‌திக‌‌ழ்‌ந்தா‌ர்.
  • 1731 ஆ‌ம் ஆ‌ண்டு பரோடா அருகே தபாய் என்ற இடத்தில் நடந்த போரில் பேஷ்வாவுக்கு அடிப‌ணிய மறு‌த்த  விளங்கிய தலைமைத் தளபதி திரிம்பக்ராவ், முதலாம் பாஜி ராவ்வா‌ல் தோ‌ற்கடி‌க்க‌ப்ப‌ட்டு கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.
  • முதலாம் பாஜி ராவ்  முகலாயரின் கட்டுப்பாட்டி‌ல் இரு‌ந்த புந்தேல்கண்டை விடுவித்தார்.
  • இதனா‌ல் புந்தேல்க‌ண்டி‌ன் ஆட்சியாள‌ர்க‌ள் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளை மரா‌த்‌தியரு‌க்கு தாரை வா‌ர்‌த்தன‌ர்.
Attachments:
Similar questions