புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answers
Answered by
0
புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள்
ஜெய்சிங் மற்றும் சிவாஜி
- 1664 ஆம் ஆண்டு சிவாஜி சூரத் நகரில் தாக்குதல் நடத்தினார்.
- ஒளரங்கசீப், சிவாஜியை வீழ்த்தி பீஜப்பூரை இணைக்க ரஜபுத்திரத் தளபதி ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒரு இராணுவத்தை அனுப்பி வைத்தார்.
- 1665 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெய்சிங்கின் படைகளால் புரந்தர் கோட்டை சுற்றி வளைக்கப்பட்டது.
- நிலைமையினை உணர்ந்த சிவாஜி ஜெய்சிங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள்
- 1665 ஜூன் 11ஆம் தேதி சிவாஜிக்கும் ஜெய்சிங்கும் இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தானது.
- அதன்படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது.
- அதற்கு மாறாக மன்சப்தாராகச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ சிவாஜி ஒப்புக்கொண்டார்.
Attachments:

Answered by
0
Answer:
He agreed to combine with mughals and to capture the fort if mansabdar
Similar questions
Computer Science,
6 months ago
Computer Science,
6 months ago
English,
11 months ago
English,
1 year ago
Physics,
1 year ago