சிறு குறிப்பு வரைக. அ) சௌத் ஆ) சர்தேஷ்முகி
Answers
Answered by
0
சிவாஜி வசூலித்த வரிகள்
- சிவாஜியின் தேவைகளுக்குப் போதுமானதாக அரசு வசூலிக்கின்ற வருவாய் இல்லை.
- இதன் காரணமாக சிவாஜி தனது சாம்ராஜ்யத்தின் அண்மையில் உள்ள முகலாய மாகாணங்கள் மற்றும் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து சௌத், சர்தேஷ்முகி என இரண்டு வரிகளை வசூலித்தார்.
செளத்
- சௌத் என்ற பெயரில் மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் ¼ (நான்கில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்டது.
சர்தேஷ்முகி
- தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் என்பவர் திகழ்ந்தார்.
- சிவாஜி தனது நாட்டின் சர்தேஷ்முக் ஆக திகழ்ந்தார்.
- சிவாஜி சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக தனது கூடுதல் வருவாயில் 10%-ஐ சர்தேஷ்முகி என்னும் வரியின் மூலம் பெற்றார்.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English.
Similar questions