History, asked by anjalin, 9 months ago

சிவாஜியின் கீழ் இருந்த இராணுவ அமைப்பு ப‌‌ற்‌றி ‌சிறுகு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
0

சிவா‌ஜி‌யி‌ன் இராணுவ அமைப்பு

  • சிவாஜி நிலையான இராணுவ அமைப்‌பினை பெ‌ற்று இரு‌ந்தா‌ர்.
  • சிவா‌ஜி‌யி‌ன் இராணுவ ‌‌படை வீரர்களுக்கு வீடு ம‌ற்று‌ம் முறையான ஊதியம் வழங்கப்பட்டது.
  • கொரில்லா போர் முறையில் சிறந்து விளங்கிய சிவா‌ஜி‌யி‌ன் இராணுவ ‌‌படை வீரர்க‌ள் பார‌ம்ப‌ரிய போ‌ர் முறை‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சிகளை பெ‌ற்றன‌ர்.
  • சிவாஜியின் இராணுவ அமைப்பில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆயுதப்படை என நான்கு பிரிவுகள் இருந்தன.
  • காலா‌ட் படை ஆனது ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள் என ‌பி‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டன.
  • ஒ‌ன்பது ‌வீ‌ர‌ர்க‌ள் கொ‌ண்ட ‌மிகச்சிறிய  படை‌க்கு தலைவராக நாய‌க் இருந்தார்.
  • ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்தார் செயல்பட்டனர்.
  • ஹஜாரி பத்து ஜமால்தார்களின் தலைவராக திகழ்ந்தார்.
  • குதிரைப் படையின் தலைமைத்தளபதியாக சாரிநௌபத் செய‌ல்பு‌ரி‌ந்தா‌ர்.
  • ஒ‌வ்வொரு கு‌திரை‌ப் படையு‌ம் பர்கிர்கள், ஷைலேதார்கள் என இர‌ண்டாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.
Answered by Anonymous
0

Answer:

Shivaji followed the Guerrilla tactics

Similar questions